Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Niroshini / 2016 மே 05 , மு.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பள்ளிமுனை கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு உள்ளூர் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கான நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில், வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் கலந்துகொண்டு, உள்ளூர் உற்பத்திப்பொருட்கள் விற்பனை நிலையம் அமைக்க அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
இதில், பள்ளிமுனை பங்குத்தந்தை, மன்னார் மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.கேதீஸ்வரன், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
43 minute ago
57 minute ago