2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அதிகூடிய நிறை கொண்ட கணவாய் சிக்கியது

Editorial   / 2020 பெப்ரவரி 04 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் - வங்காலை கடலில், இன்று (04) காலை மீன் பிடிக்க தொழிலுக்குச் சென்ற மீனவர் ஒருவருக்கு, அதி கூடிய நிறை கொண்ட கணவாய் ஒன்று பிடிபட்டுள்ளது.

இவ்வாறு பிடிப்பட்ட கணவாய், 12 கிலோ 250 கிராம் எடை கொண்டதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகூடிய நிறை கொண்ட கணவாய் பிடிபட்டமை, இதுவே முதல் தடவை என, அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .