2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

இன்று முதல் உணவு தவிர்ப்பு போராட்டம்

George   / 2017 பெப்ரவரி 14 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள், இன்று முதல் சுழற்சி முறையிலான அடையாள உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

நேற்றைய தினம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரை   சந்தித்து கலந்துரையாடிய பின்னர், அடையாள உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர்கள் நேற்று அறிவித்திருந்தனர்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்னால் இடம்பெற்றுவரும் நில மீட்புப் போராட்டம், இன்றையதினம் 12ஆவது நாளை எட்டியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .