2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

இறால் பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு

Princiya Dixci   / 2017 மார்ச் 11 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.என். நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார்

சுண்டிக்குளம் கடலுக்கு இறால் பிடிப்பதற்காகச் சென்ற 32 வயதுடைய இளைஞரின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை (10) மீட்கப்பட்டுள்ளது.

நேற்றுக் காலை, இறால் பிடிக்கச் சென்றவர் வீடு திரும்பவில்லை எனத் தெரிவித்து தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த நபரின் சடலம் காணப்பட்டமை தொடர்பில் பொலிஸாருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார், சடலதத்தை மீட்டதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .