Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
இலவச கண் பரிசோதனை முகாமொன்று, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (28), முல்லைத்தீவு - மல்லாவியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சுமார் 150க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். இந்த கண் பரிசோதனை முகாம், கனடா தமிழ் மருத்துவ கழகம், கனடா மற்றும் கிளிநொச்சி மாவட்ட ரோட்டரி கழகத்தின் அனுசரணையில் நடைபெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
6 hours ago