2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஈழவர் ஜனநாயகக் கட்சியின் வடமாகாண தலைமை அலுவலகம் திறப்பு

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 07 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

ஈழவர் ஜனநாயகக் கட்சியின் (ஈரோஸ்) வடமாகாண தலைமை அலுவலகம், கிளிநொச்சியில் இன்றுத் திறந்து வைக்கப்பட்டது. கனகபுரம் வீதியிலேயே குறித்த அலுவலம் திறந்து வைக்கப்பட்டது.
ஈழவர் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் இரா.பிரபாகரன் கலந்துகொண்டு, குறித்த அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள், செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .