2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

உபதானியப் பயிர்ச்செய்கைகளுக்கான கூட்டம்

George   / 2017 மார்ச் 26 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு, துணுக்காய் கமநல சேவை நிலையத்தின் கீழான மூன்று குளங்களுக்கான உபதானியப் பயிர்ச்செய்கைகளுக்கான கூட்டம், நாளை  (27) நடைபெறவுள்ளதாக, துணுக்காய் கமநல சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் சுப்பிரமணியம் பிரபாகரன்  அறிவித்துள்ளார்.

முற்பகல் 9.00 மணிக்கு உயிலங்குள கிராமத்தில், இரு சிறிய குளங்களுக்கான கூட்டங்களும் முற்பகல் 11.00 மணிக்கு புத்துவெட்டுவான், மணற்குளத்துக்கான  உபதானியப் பயிர்ச்செய்கைக் கூட்டம் என்பன நடைபெறவுள்ளன.

மூன்று குளங்களின் கீழும் 30 ஏக்கரில் உபதானியப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .