2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

உறவுகளுக்கு ஆதரவாக ஊர்வலம்

Kogilavani   / 2017 மார்ச் 12 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால், 16ஆவது நாளாக மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்துக்கு ஆதரவாக, ஊர்வலமொன்று நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மார்க்ஸிஸ லெனினிசக் கட்சி மற்றும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இவ்வூர்வலம், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்துக்கு முன்பாக இருந்து, கடை வீதி வழியாக, உணவு தவிர்ப்பு இடம்பெறும் போராட்டக் களத்தை வந்தடைந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .