Niroshini / 2021 ஓகஸ்ட் 26 , பி.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
தற்போது ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில், வவுனியா நகரில், இன்று (26) காலை, உலாவித் திரிந்தவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில், 12 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த 12 பேரும் தனிமைப்படுத்தல் மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
வவுனியா நகரின் சதொச வீதி, ஏ9 வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பொலிஸார் மற்றும் சுகாதார பரிசோதகர்களால் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
37 minute ago
43 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
43 minute ago
52 minute ago