Editorial / 2018 ஓகஸ்ட் 30 , பி.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
யாழ்ப்பாணம் - வேம்படி பகுதியில், இன்று (30) காலை ஓட்டோவொன்று, திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
ஓட்டோவில் பற்றி எரிந்த தீயை, அந்தப் பகுதியில் நின்ற இளைஞர்கள் கட்டுப்படுத்த முயன்றனர். எனினும், ஓட்டோ முற்றாக எரிந்துள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை, யாழ்ப்பாணம் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago