Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
George / 2017 பெப்ரவரி 28 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
கேப்பாப்புலவு, புலவுக்குடியிருப்பு காணிகள் தொடர்பான பிரச்சினை, எதிர்வரும் 4 ஆம் திகதிக்குள் தீர்க்கப்படும் என, ஜனாதிபதி உறுதிவழங்கியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்த நிலையில், அந்த பகுதி மக்களின் போராட்டம் இன்று 29 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார், போராட்டத்தில் ஈடுபடும் மக்களை சந்தித்து, நேற்று காலை கலந்துரையாடினார்
புலவுக்குடியிருப்பில், விமானப் படையினர் வசமிருந்த பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட பின்னணியில், இந்த நிலமீட்பு போராட்டம் கடந்த 31 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
12 Jul 2025