2025 ஜூலை 12, சனிக்கிழமை

கேப்பாபுலவு மக்களுடன் கிழக்கு மாணவர்கள்

George   / 2017 பெப்ரவரி 17 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்றைய தினம் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்ட இடத்திற்கு சென்று மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.

கேப்பாபுலவு மக்களின் நியாயமான போராட்டத்துக்கு ஆதரவு வழங்குவதற்காகவே தாம் இன்றைய தினம் கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து சென்றதாக, மாணவர்கள் தெரிவித்தனர்.

வடக்கு - கிழக்கில் இராணுவம் நிலைகொண்டுள்ள பொதுமக்களின் காணிகளை அரசாங்கம் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .