2025 ஜூலை 05, சனிக்கிழமை

கையெழுத்து போராட்டம்

Sudharshini   / 2016 ஜூலை 06 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன், எஸ் .என் .நிபோஜன்

வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேறுமாறு கோரியும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் முல்லைத்தீவு நகரில் இன்று (06) கையெழுத்துப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

சம உரிமை இயக்கம்  என்ற அமைப்பு,  இராணுவம் கையகப்படுத்தியுள்ள தமிழ் மக்களின் காணிகளை,  உரிமையாளர்களிடம்; ஒப்படைத்துவிட்டு வெளியேற வேண்டுமெனவும் நீண்டகாலமாக சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் iகிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என கோரி 15,000 கையெழுத்தக்களை பெறும் நடவடிக்கை இன்று முல்லைத்தீவு நகரில் இடம்பெற்றது.

இதேவேளை, மேற்படி அமைப்பு நேற்று (05)  யாழ்ப்பாணத்தில் கையெழுத்து பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .