2025 ஜூலை 12, சனிக்கிழமை

கிராம அலுவலரின் காணியில் மிதிவெடி

George   / 2017 பெப்ரவரி 06 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி, வட்டக்கச்சியில உள்ள கிராம அலுவலகரின்  காணியிலிருந்து, மிதி வெடியொன்று  ஞாயிற்றுக்கிழமை  மீட்கப்பட்டுள்ளது.

வட்டக்கச்சி சில்வா வீதியில் அமைந்துள்ள கிராம அலுவலகரின் காணியல் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது, மிதி வெடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இராமநாதபுரம்  பொலிஸாருக்கு அறிவிக்கபட்டதுடன்,  குறித்த மிதிவெடியினை மீட்ட விசேட அதிரடிப்படையினர், நேற்று செயலிழக்கச்செய்தனர்.

இந்தக் காணியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு, ஏழ வருடங்களாக கிராம அலுவலகரின் குடும்பம் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .