2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சியில் இறப்பர் மாதிரிச்செய்கை

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு மற்றும் அக்கராயன் ஆகிய பகுதிகளில் இறப்பர் மாதிரிச்செய்கைக்கான இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு பயிர்களை உற்பத்தி செய்து அதனூடாக மாவட்ட விவசாயிகள் நன்மையடைய வேண்டும். அதனடிப்படையிலேயே அக்கராயனிலும் இரணைமடுவிலும் மாதிரி இறப்பர் செய்கைக்காக இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .