2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

கரைச்சிப் பிரதேச சபைத் தவிசாளருக்கு காரணமின்றி TID அழைப்பு

Editorial   / 2018 ஓகஸ்ட் 27 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கரைச்சிப் பிரதேச சபைத் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதனை, விசாரணைக்கு வருமாறு, பயங்கரவாதப் புலன் விசாரணைப் பிரிவால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இது குறித்து பயங்கரவாதப் புலன் விசாரணைப் பிரிவினரால் அவருக்கு இன்று (27) கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X