2025 மே 13, செவ்வாய்க்கிழமை

காணிக் கிளையின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தல்

Niroshini   / 2021 மே 05 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா பிரதேச செயலகத்தின் காணிக் கிளையின் சேவைகள் அனைத்தும் இன்றிலிருந்து, எதிர்வரும் 19ஆம் திகதிவரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியாவில், கொவிட்-19 தொற்று பரவலடைந்துவரும் அதனை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகள் மாவட்ட நிர்வாகங்களால் விதிகப்பட்டுவருகின்றது.

அந்தவகையில்  கொவிட்-19 தொற்று பரவல்நிலை காரணமாக வவுனியா பிரதேச செயலகத்தின் காணிக் கிளையின் அனைத்து சேவைகளும் இன்றிலிருந்து, எதிர்வரும் 19ஆம் திகதிவரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, பிரதேச செயலாளர் நா.கமலதாசன் தெரிவித்துள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X