2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

காற்றாடியில் சிக்கி குடும்பஸ்தர் மரணம்

Editorial   / 2024 ஏப்ரல் 24 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரொசேரியன் லெம்பெட்

மன்னார் முத்தரிப்புத்துறையில்  தொழிலுக்கு  சென்றவேளை கடலில் வைத்து படகு இயந்திரத்தின் காற்றாடி புதன்கிழமை (24) வெட்டியதில் இளம் குடும்பஸ்தரான மூன்று பிள்ளைகளின் தந்தையான தேவராஜா பீரிஸ்   மரணமடைந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டது.
 
உயிரிழந்தவரின் சடலம் தற்போது சிலாவத்துறை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .