2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

.குருந்தூர் மலையில் காணப்படுவது சிவலிங்கம் இல்லை.

Niroshini   / 2021 பெப்ரவரி 11 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு -  குருந்தூர் மலையில்  இனங்காணப்பட்ட கல் சிவலிங்கம் இல்லை எனவும் இது, அநுராதபுர காலத்துக்குரிய பாரிய தூபியின் முடிப்பகுதி எனவும், சிங்கள  நாளிதழ் ஒன்று, செய்தி வெளியிட்டுள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் முகமாக, தொல்பொருள் திணைக்கள இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, தனது பேஸ்புக்கில், இது தொடர்பான தரவுகளைப் பதிவேற்றியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .