2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

குளம் புனரமைப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 01 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

வவுனியா - செட்டிகுளம் கமநலசேவை நிலையத்துக்குட்பட்ட பகுதியில், சேதமடைந்த நிலையில் காணப்பட்ட ஒட்டாரக்குளம் புனரமைக்கப்பட்டுள்ளது.

குறித்த குளத்தைப் புனரமைத்து தருமாறு, அதன் கீழான விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, இக்குளம், மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தால் புனரமைக்கப்பட்டு, விவசாயிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இதன்கீழ் உள்ள 22 ஹெக்டேயர் வயல் நிலங்களில் பயிர்செய்கை மேற்கொள்ளமுடியும் என்று, இதன் கீழான விவசாயிகள் தெரிவித்துள்ளனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .