2025 ஜூலை 12, சனிக்கிழமை

சைக்கிள்கள் வழங்கி வைப்பு

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 20 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி, பளைக் கல்விக் கோட்டத்திலுள்ள 8 பாடசாலைகளில் கல்வி கற்கும் பொருளாதார ரீதியில் நலிந்த 40 மாணவர்களு்ககு, சைக்கிள்கள், பளை மத்திய கல்லூரியில் வைத்து அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன.  

புலம்பெயர் நாடுகளிலுள்ள தனது நண்பர்களின் நிதிப் பங்களிப்புடன், பளை மத்திய கல்லூரிஆசிரியர் ம. மரிதாஸ், ​இவற்றை மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .