Editorial / 2018 ஜனவரி 23 , பி.ப. 01:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.அகரன்
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு இன்று (13) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
தங்களின் உறவுகளை விடுதலை செய்யக்கோரி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால், சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டம் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்டது.
அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளையடுத்து, சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டு, சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் தற்போது வரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு செவ்வாய்க்கிழமையுடன் (23) ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago