Niroshini / 2021 ஜனவரி 14 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, மாந்தை கிழக்கு பிரதேசததுக்குட்பட்ட பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
வவுனியா ஊடாக முல்லைத்தீவை ஊடறுத்து செல்லும் பறங்கி ஆறு பெருக்கெடுத்து பாய்வதால், சிராட்டிகுளம் கிராமத்துக்கான போக்குவரத்து தடைபட்டுள்ளது.
கடந்த நான்கு நாள்களாக இந்த கிராமத்துக்கான போக்குவரத்து தடைப்பட்ட நிலையில், மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025