Editorial / 2018 செப்டெம்பர் 04 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.மகா
உடுப்பிட்டி நவஜீவன் விளையாட்டு கழகத்திற்கான மைதானம் வாங்குவதற்கான நிகழ்வானது, கிராம சேவையாளர் சுதர்சன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் த.ஐங்கரன் கலந்து சிறப்பித்ததுடன், அவரது சொந்த நிதியில் இருந்து 2 இலட்சம் ரூபாயை வழங்கி வைத்தார்.
43 minute ago
53 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
53 minute ago
58 minute ago