2025 ஜூன் 09, திங்கட்கிழமை

திருக்கேதீஸ்வரத்தில் மஹா சிவராத்திரி

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2019 மார்ச் 05 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹா சிவராத்திரி நிகழ்வு மன்னாரில் பாடல் பெற்ற தலமான திருக்கேதீஸ்வரத்தில் சிறப்பாக இடம் பெற்றது.

இலங்கையின் பல பகுதிகளில் இருந்து மக்கள் வருகை தந்ததோடு வெளிநாடுகளில் இருந்தும் விசேடமாக பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .