Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
க. அகரன் / 2019 ஓகஸ்ட் 12 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா உலுக்குளம் பகுதியில் துப்பாக்கி ரவைகள்; மற்றும் கைக்குண்டுகள் இன்று (12) மீட்கப்பட்டுள்ளன.
இன்று (12) காலை உலுக்குளம் பகுதிக்கு அண்மையில் சந்தேகத்துக்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்த மீனவர்கள் உலுக்குளம் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் துப்பாக்கி ரவைகள் மற்றும் 2 கைக்குண்டுகளை அவதானித்ததுடன், விசேட அதிரடி படையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
நீதிமன்ற அனுமதியின் பின்னர் குறித்தவற்றை அப்பகுதியில் இருந்து அகற்றவுள்ளதாக பொலிஸார்; தெரிவித்தனர்.
6 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
20 minute ago