Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 18 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைவாக பிரகடனப்படுத்தப்பட்ட தேசிய கரையோரக் கடல் வளங்களைப் பேணும் வாரமும் கரையோரத்தைத் தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டமும், மன்னார் கீரி கடற்கரை பகுதியில் இன்று (18) காலை 7.30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மன்னார் மாவட்டச் செயலாளர் சி.ஏ.மோகன்ராஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மன்னார் மாவட்டச் செயலகப் பணிமனை உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர், பொது மக்கள் உட்பட பலர் இணைந்து, குறித்த கடற்கரைப் பகுதியில் தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .