2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

நாளை கருத்தரங்கு

George   / 2017 ஏப்ரல் 23 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், சிரேஷ்ட  ஊடகவியலாளர் சீவகனின்  கருத்தரங்கு, நாளை இடம்பெறவுள்ளது.

பழைய வைத்தியசாலை மண்டபத்தில் ஏற்ப்பாடு  செய்யப்பட்டுள்ள இக் கலந்துரையாடல்   பிற்பகல் 3 மணி தொடக்கம் 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இக் கலந்துரையாடலில்,  ஆர்வமுடைய அனைவரையும் கலந்துகொள்ளுமாறு  கிளிநொச்சி ஊடக மையத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .