2025 ஜூலை 03, வியாழக்கிழமை

நுழைவாயில், புதிய கட்டட திறப்பு விழா

George   / 2016 ஜூன் 10 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு ஸ்ரீ சுப்பிரமணியா வித்தியாசாலையினுடைய நுழைவாயிலையும்  புதிய கட்டடத்தையும் வடமகாகண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் குருகுலராஜா, நேற்று காலை திறந்துவைத்தார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .