2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

நினைவுத்தூபி உடைப்பு: பொலிஸ் நிலயத்தில் முறைப்பாடு

Niroshini   / 2021 மே 13 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைக்கப்பட்மை குறித்து, முல்லைத்தீவு பொலிஸ் நிலயத்தில், இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பை சேர்ந்தவர்கள், மதகுருமார்கள், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணிகள், கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்டவர்கள் சென்று முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.  

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X