2025 மே 06, செவ்வாய்க்கிழமை

நீண்ட கால மோதல் கொலையில் முடிந்தது

Freelancer   / 2022 பெப்ரவரி 22 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா - போகஸ்வெவ, நந்திமித்ரகம பிரதேசத்தில் 54 வயதுடைய நபர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நீண்ட காலமாக நிலவி வந்த பகை காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை போகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X