Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
George / 2017 ஏப்ரல் 03 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
முறிகண்டி உப அஞசல் அலுவலகம் புதிய இடத்தில் திங்கட்கிழமை முதல் சேவையை ஆரம்பித்துள்ளது,
முறிகண்டி பிள்ளையார் ஆலய சுற்று வளாகத்தில் இயங்கி வந்த முறிகண்டி உப அஞசல் அலுவலகம், ஏற்கெனவே இயங்கிய பகுதியிலிருந்து வடக்காக ஏ-9 வீதியருகில் 100 மீட்டர் தூரத்தில் தனது சேவையை ஆரம்பித்துள்ளது,
அஞ்சல் சேவையை, புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ள உப அஞசலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
6 hours ago
13 Jul 2025
13 Jul 2025