Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
George / 2016 மே 06 , மு.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா மாவட்டத்தில் நீண்ட காலமாக குண்டும் குழியுமாகவுள்ள கணேசபுரம், மணிப்புரம், சமயபுரம் கிராமங்களின் உள்ளக வீதிகளின் நிலைமையை வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், நேரில் சென்று அண்மையில் பாரவையிட்டார்.
அத்துடன், அங்குள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
குறித்த வீதிகளில் பயணிக்கும் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் பற்றி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
அதனையடுத்து, உள்ளுராட்சி மன்றங்களின் வீதிகளை புனரமைப்பதற்கான விசேட நிதி, மாகாண சபையினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் முன்னுரிமை அடிப்படையில் இந்த வீதிகளை திருத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
50 minute ago
55 minute ago
1 hours ago