2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

போராட்டக்களத்தில் ஆனந்த சங்கரி

George   / 2017 மார்ச் 27 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சி, கந்தசுவாமி ஆலய முன்றலில், 36ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்ட  தொடர் போராட்டத்தில்,  36 தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயாகம் வீ.ஆனந்தசங்கரி கலந்து கொண்டார்.

பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டம், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அரசியல்வாதிகள் பலர் கலந்து கொண்டு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .