2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்

George   / 2017 ஏப்ரல் 25 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்  காலை 10.30 மணியளவில், வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

பிரதேச ஒருங்கினைப்புக்குழு இணைத்தலைவர் காதர் மஸ்தான் எம்.பி, வடக்கு மாகாண முதலமைச்சருக்கு பதிலாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் , சிவசக்தி ஆனந்தன் எம்.பி,  வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் , வடமாகாண சபை உறுப்பினர்களான எஸ்.தியாகராஜா, ஜீ.ரி.லிங்கநாதன், செ.மயுரன் மற்றும் அரச திணைக்கள அதிகாரிகள் , பொது அமைப்புகளின் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

“அபிவிருத்தி குழு கூட்டத்துக்கு கிராமங்களின் பொது அமைப்புக்களின் பிரதிநிதி ஒருவராவது அழைக்கப்பட வேண்டும்” என,  தீர்மானமொன்று எடுக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .