2025 ஜூலை 10, வியாழக்கிழமை

முச்சக்கரவண்டிகள் மோதியதில் இருவர் படுகாயம்

Menaka Mookandi   / 2017 ஜனவரி 12 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா பத்தினியார் மகிழங்குளம் பகுதியில் முச்சக்கரவண்டிகள் இரண்டு மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

மறவன்குளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த முச்சக்கரவண்யை, பின்புறமாக வந்த மற்றுமொரு முச்சக்கரவண்டிகள் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதிகள் இருவரும்  வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்து குறித்த விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .