Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
George / 2017 மார்ச் 02 , மு.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட இலுப்பைக்கடவை ரூபி முன்பள்ளி, அந்தோனியார்புரம் முன்பள்ளி, அந்தோனியார்புரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் ஆசிரியர் விடுதி ஆகியவற்றுக்கு, மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
வடக்கு போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனின் நிதியொதுக்கீட்டில் இந்த மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
குறித்த இடங்களுக்கு புதன்கிழமை சென்ற அமைச்சர், மின் இணைப்புகளை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
12 Jul 2025