2025 ஜூலை 12, சனிக்கிழமை

முன்னாள் போராளி கைது

George   / 2017 ஜனவரி 22 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி திருவையாறு பகுதியைச்சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர், பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கடந்த 13ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி திருவையாறு பகுதியை சேர்ந்த கராளசிங்கம் குலேந்திரன் என்ற முன்னாள் போராளி புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கபட்டவராவார்.

சில நாட்களுக்க முன்னர், இதே பகுதியைச்சேர்ந்த முன்னாள் போராளியான முருகையா தவவேந்தன், நள்ளிரவு 12 மணியளவில் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இதனால் முன்னாள் போராளிகள் மத்தியில் அச்ச நிலை தோன்றியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .