2025 ஜூலை 12, சனிக்கிழமை

மீன்பிடி அமைச்சர் - மீனவ சங்க பிரதிநிதிகள் சந்திப்பு

George   / 2017 ஜனவரி 19 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்ட மீனவர்கள் தொடர்ச்சியாக எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில், கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீரவை மாளிகாவத்தையிலுள்ள அவரது அமைச்சு அலுவலகத்தில் மன்னார் மாவட்டத்தைச் சார்ந்த பிரதிநிதிகள், புதன்கிழமை சந்தித்து உரையாடியுள்ளனர்.

இதன்போது, அமைச்சர் ரிஷாட்  பதியுதீன், மன்னார் மாவட்ட மீனவர்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து தெளிவுபடுத்தினார்.

மன்னார் வங்காலை பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயபாலன் அடிகளார் மற்றும் மன்னார் மாவட்ட மீனவ சங்கங்களின் சில பிரதிநிதிகளும்  இதில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .