Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2015 நவம்பர் 20 , மு.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் 2,151 மாற்றுத்திறனாளிகள் இருப்பதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவ, மாந்தை கிழக்குப் பிரதேச செயலர் பிரிவின் கீழ் 188 மாற்றுத்திறனாளிகளும் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின் கீழ் 267 மாற்றுத்திறனாளிகளும், புதுக்குடியிருப்பு பிரதேச பிரதேச செயலர் பிரிவின் கீழ் 764 மாற்றுத்திறனாளிகளும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவின் கீழ் 377 மாற்றுத்திறனாளிகளும், கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவின் கீழ் 480 மாற்றுத்திறனாளிகளும், வெலிஓயா பிரதேச செயலர் பிரிவின் கீழ் 75 மாற்றுத்திறனாளிகளும் இருக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
31 minute ago
34 minute ago
41 minute ago