Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2019 ஜூலை 29 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்
புதுக்குடியிருப்பில், சட்டவிரோதமாக மணல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட 15 உழவியந்திர சாரதிகளை, நேற்று, புதுக்குடியிருப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளார்கள்.
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நஞ்சுண்டான் குளப்பகுதியில், நேற்று மாலை, சட்டத்துக்கு முரணான வகையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட 15 உழவு இயந்திரங்களை கைப்பற்றியதுடன், அதன் சாரதிகளையும் புதுக்குடியிருப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளார்கள்.
இவர்களை, இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .