2025 ஜூலை 12, சனிக்கிழமை

மன்னார் குருக்கள் 6 பேர் ஜெருசலேம் பயணம்

George   / 2017 பெப்ரவரி 06 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மறைமாவட்ட குருக்கள் 6 பேர், இஸ்ரேல், ஜெருசலேம் ஆகிய இடங்களுக்கு ஒரு  வாரத் திருப்பயணத்தை இன்று ஆரம்பித்துள்ளனர்.

மன்னார் மறைமாவட்ட பங்குகளைச் சேர்ந்த, வண. பிதா சவுல்நாதன் அடிகளார், வண. பிதா வசந்தகுமார் அடிகளார், வண. பிதா சுகனராஜ் அடிகளார், வண. பிதா சுரேஸ் அடிகளார், வண. பிதா செல்வநாதன் அடிகளார் மற்றும் மன்னார் பத்திரிக்கையின் இயக்குநர் வண. பிதா தமிழ்நேசன் அடிகளார், ஆகிய 6 குருக்களுமே இவ்வாறு சென்றுள்ளர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .