2025 ஜூலை 12, சனிக்கிழமை

மன்னாரில் மழை

George   / 2017 ஜனவரி 21 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் ஏற்பட்டுள்ள கடும் வரட்சியின் காரணமாக விவசாயிகள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருவதோடு நீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மன்னார் மாவட்டத்தில் நேற்று  மழை பெய்ததுடன், இன்று காலை முதல் பரவலாக மழை பெய்கின்றது.
மன்னார் நகரின் பல பகுதிகளிலும்​பெய்த மழையின் காரணமாக, வெப்பம் குறைவடைந்த நிலை காணப்பட்டுள்ளது.

எனினும்,விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ள இடங்களில் மழை பெய்யவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .