2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மன்னார் வைத்தியசாலைக்கு சக்கர நாற்காலிகள்

Gavitha   / 2017 பெப்ரவரி 01 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், கறீட்ராஸ் வாழ்வுதய அமைப்பின் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கை, கால்கள் போன்ற செயற்கை அவயவங்களைப் பொருத்தும் பிரிவின் 18 ஆவது வருட  பூர்த்தியை முன்னிட்டு, மன்னார் பொது வைத்தியசாலையின் நோயாளிகள் பயன் பெறும் வகையில் சக்கர நாற்காலிகளை  அன்பளிப்பாக  வழங்கியுள்ளது.

வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களை, வெளிநோயாளர் பிரிவிலிருந்து   விடுதிகளுக்கு   கொண்டு உதவும் வகையில் இவை வழங்கப்பட்டுள்ள.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .