Editorial / 2020 பெப்ரவரி 06 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பரப்பாங்கண்டல் கிராமத்தில், இன்று காலை 11 மணியளவில் நெல் அறுவடை விழா (வயல் விழா) நடைபெற்றது.
மன்னார் விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த நெல் அறுவடை விழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண விவசாய பணிப்பாளர் சிவகுமார் கலந்துகொண்டார்.
இதன்போது 'சுகந்தல்' எனும் நெல் அறுவடை செய்யப்பட்டது. குறித்த நெல் அறுவடை விழாவில் விவசாய திணைக்கள அதிகாரிகள், பயனாளர்கள், விவசாயிகள், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago