Editorial / 2020 ஜூலை 09 , பி.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் இருந்து சட்டவிரோதமான முறையில், காட்டில் வெட்டப்பட்ட 850 மரத் தடிகள் ஏற்றப்பட்ட கூலர் வாகனத்துடன் ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்று (08) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட நபரை மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
43 minute ago
4 hours ago
24 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
4 hours ago
24 Mar 2026