Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
George / 2016 ஜூன் 10 , மு.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று (09) மாலை வீசிய கடும் காற்றினால் திம்பிலிக் கிராமத்தில் வசிக்கும் முருகன் தம்பிராசா என்பவரின் தற்காலிக வீட்டின் மீது காட்டுமரம் முறிந்து வீழ்ந்துள்ளது.
இந்த சம்பவத்தில் குறித்த வீடு முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீட்டிலிருந்தவர்கள் காயங்களின்றி தப்பித்தனர்.
வயது முதிர்ந்த தந்தையுடன் மகள் மட்டும் வசித்துவரும் குறித்த குடும்பம் மிகவும் வறிய நிலையில் உள்ளதால் வீட்டினை திருத்திக் கொடுக்க யாராவது முன்வருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago