Editorial / 2020 ஜூலை 12 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன், இக்பால் அலி
முப்படைகளையும் வைத்து செய்யமுடியாத வேலையை மூன்று தமிழ்க் கட்சிகளும் செய்துவிட முடியாதென, ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளர் கணேஸ் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில், நேற்று (11) நடைபெற்ற கட்சி அலுவலகத் திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், சர்வதேச நாடுகள் வரும், ஐக்கிய நாடுகள் சபை வரும், இந்தியா எங்களுக்குப் பின்னால் நிற்கிறது இப்படியெல்லாம் சொல்லி , எத்தனை நாள்கள் தங்களை ஏமாற்றப்போகின்றார்களெனவும் வினவினார்.
ஏனெனில், தீர்வு என்று சொல்லிக்கொண்டு எல்லாவற்றிலும் இருந்து தாங்கள் பின்னிலையில் உள்ளதாகவும், அவர் கூறினார்.
12 minute ago
50 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
50 minute ago
4 hours ago