2025 மே 13, செவ்வாய்க்கிழமை

முள்ளிவாய்க்காலில் வெடிபொருள்கள் மீட்பு

Niroshini   / 2021 மே 09 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில், நேற்று (08) , தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியில் இருந்து வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த காணியை, காணி உரிமையாளர் கனரக இயந்திரம் கொண்டு துப்புரவு செய்யும் போதே, இந்த வெடிபொருள்கள் இருப்பது  அடையாளம் காணப்பட்டது.

இது தொடர்பில், முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து, குறித்த வெடிபொருட்கள் காணப்படும் பகுதி அடையாளப்படுத்தி, அங்கிருந்து, கைக்குண்டு ஒன்றும், மிதிவெடி ஒன்றும் மீட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X