2025 மே 09, வெள்ளிக்கிழமை

மோட்டார் சைக்கிள் தீக்கிரை

Niroshini   / 2021 ஜூலை 19 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை பகுதியில்,  சனிக்கிழமை  (17) இரவு,  நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று இனந்தெரியாதவர்களால் அடித்து நொருக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

முற்பகை ஒன்றின் காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றிருக்காலாம் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

 சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X